Home
Mobile

டக் டக்குனு புக் ஆகும் Tecno 5G போன்.. ரூ.3000 திடீர் ஆபர்.. 16GB ரேம், 108MP AI கேம், IP54, 5000mAh பேட்டரி!

104 மினி எல்ஐடி லைட்களை உள்ளடக்கிய புதிய டெல்டா லைட் இன்டர்பேஸ், 6000mAh பேட்டரி மற்றும் பல முக்கிய அம்சங்களை கொண்ட புதிய டெக்னோ போவா 7 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமான வேகத்தில்... அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது டெக்னோ 6 நியோ 5ஜி (Tecno Pova 6 Neo 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 விலை குறைப்பு + ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது

அமேசான் இந்தியா வலைதளத்தில் டெக்னோ போவா 6 நியோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அசல் அறிமுக விலையான ரூ.14,999-ஐ விட ஏற்கனவே ரூ.2000 குறைவாகும். மேலும் இந்த வேரியண்ட் மீது ரூ.1000 கூப்பன் ஆபரும் கிடைக்கிறது.

டக் டக்குனு புக் ஆகும் Tecno 5G போன்.. ரூ.3000 திடீர் ஆபர்!

அமேசான் இந்தியா வலைத்தளத்தில், டெக்னோ போவா 6 நியோ ஸ்மார்ட்போனின் பக்கத்தில் உள்ள ரூ1000 கூப்பன் ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் ரூ.12,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ள 8ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.11,999 ஆக குறைக்க முடியும். இதற்கு எந்த பேங்க் கார்ட்டும் அவசியமில்லை.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் மீதும் கூட ஆபர் ப்ரைஸ் (Offer Price) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், அதே நேரத்தில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இந்த விலைகள் அனைத்து வங்கி சலுகைகளையும் உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட கால விலைகள் என்று டெக்னோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கீக் பிளாக் (Geek Black), மேஜிக் சில்வர் (Magic Silver) மற்றும் ஒயாஸிஸ் க்ரீன் (Oasis Green) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், அதே நேரத்தில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டைனமிக் க்ரே (Dynamic Grey), கீக் பிளாக் (Geek Black) மற்றும் நியான் சியான் (Neon Cyan) ஆகிய 3 கலர்களில் ஜூலை 10 முதல் வாங்க கிடைக்கும்.

டக் டக்குனு புக் ஆகும் Tecno 5G போன்.. ரூ.3000 திடீர் ஆபர்!

டெக்னோ போவா 7 5ஜி மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள் என்ன? டெக்னோ போவா 7 5ஜி VS டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு மாடல்களும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? என்பதை பற்றி விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

https://tamil.gizbot.com/mobile/tecno-pova-7-5g-pova-7-pro-5g-with-new-delta-light-interface-launched-in-india-sale-starts-july-10-058517.html

டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைனம்சிட்டி 6300 சிப்செட்
-16ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 108எம்பி பிரைமரி கேமரா + AI லென்ஸ்
- 8எம்பி செல்பீ கேமரா

- சூப்பர் நைட் மோட், டைம்-லேப்ஸ், வ்லாக் மற்றும் டூயல் வீடியோ ஆகிய கேமரா அம்சங்கள்
- AI மேஜிக் ஏரேசர், AI கட்அவுட், AI ஆர்ட்போர்டு உள்ளிட்ட ஏஐ அம்சங்கள்
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5000mAh பேட்டரி
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- ஐபி54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட்
- சைட் மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova 6 Neo 5G Gets Rs 1000 Coupon Offer in Amazon Becomes Rs 3000 Cheaper Than Launch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X