Home
Mobile

கும்பிட்டு வாங்கலாமே.. தீபாவளி சர்ப்ரைஸ்.. ரூ.6000 டிஸ்கவுண்ட்.. 5ஜி, 16GB ரேம், 5000mAh பேட்டரி!

2025 தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் உச்சக்கட்டத்தில் உள்ளன, குறிப்பாக பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் பிக் பேங்க் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Bang Diwali Sale 2025) மொபைல் போன்கள் மீதான ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் தெறிக்க விடுகின்றன.

அதில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை (5G Phone Under Rs.10,000) வாங்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் - டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போனை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

கும்பிட்டு வாங்கலாமே.. தீபாவளி சர்ப்ரைஸ்.. ரூ.6000 டிஸ்கவுண்ட்!

ஏனென்றால் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி மீது ரூ.6250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.9,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது எம்ஆர்பி விலையான ரூ14,999 இல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் பைனல் ஆபர் விலையை ரூ.8,749 க்கு கொண்டு வரமுடியும் என்று பிளிப்கார்ட் பேனர் விளம்பரப்படுத்துகிறது.

கும்பிட்டு வாங்கலாம்.. ஏன்? பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட டெக்னோ பாப் 9 5ஜி மாடலின் பாடி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating Dust and Water Proof) உடன் வருகிறது. இந்த ரேட்டிங்கால் லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்பட முடியும்.

மேலும் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை (66.-inch LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது.

டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (128B Internal Storage) உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா (48MP AI Rear Camera) மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை (8MP Selfie Camera) கொண்டுள்ளது

பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி (NFC) ஆதரவு மற்றும் டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் வேறு என்னென்ன டெக்னோ ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? டெக்னோ போவா 7 5ஜி (Tecno Pova 7 5G) ரூ.11,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி (Tecno Pova 7 Pro 5G) ரூ.16,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

இதேபோல டெக்னோ போவா கர்வ் 5ஜி (Tecno Pova Curve 5G) ரூ.13,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2 (Tecno Spark Go 2) ரூ.6,699 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 5ஜி (Tecno Spark 5G) ரூ.9,699 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) ரூ.6,899 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. கடைசியாக டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (Tecno Pova Sim 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pop 9 5G Phone Available To Buy At Discounted Price in Flipkart Big Bang Diwali Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X