Just In
- 5 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 6 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 6 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
2023 ஆரம்பத்திலேயே அட்டகாச 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிடும் பிரபல நிறுவனம்!
சமீபத்தில் டெக்னோ நிறுவனம் Tecno Phantom X2 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய Tecno Phantom X2 5G ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை தேதிப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஜனவரி 9-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
டிப்ஸ்டர் பராஸ் குக்லானியின் தகவலின்படி, டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் ரூ.26,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் அமேசான் தளத்தில இந்த போனை முன்பதிவு செய்ய முடியும். மேலும் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும்.

Phantom X2 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாகப் பயன்படும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி அமைந்துள்ளது. அதாவது இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
HiOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ Phantom X2 5G சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். 5ஜி சேவைக்கு தகுந்தபடி இதில் பேட்டரி வசதி சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக இணையத்தை அதிக நேரம் பயன்படுத்தினாலும் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த புதிய போன். மேலும் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி 2.0 (டைப்-சி) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470