Just In
- 35 min ago
இப்பவே அவசரப்பட்டு 50-இன்ச், 55-இன்ச் டிவி வாங்கதீங்க: வருகிறது பிரம்மாண்ட OnePlus 65-இன்ச் ஸ்மார்ட் டிவி.!
- 1 hr ago
iPhone 14 மீது ரூ.10,000 தள்ளுபடி.! நம்பவே முடியல.! விட்டா போச்சு பாஸ் உடனே வாங்கிடுங்க.!
- 2 hrs ago
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வரும் புதிய அப்டேட்.! என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
- 2 hrs ago
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாய்! மீண்டு வந்து கண்ணீரை துடைத்த சுவாரஸ்யம்.!
Don't Miss
- Movies
இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தரின் காரசாரமான பேச்சு !
- News
சிறைவாசிகளுக்காக சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் மடிப்பிச்சை கேட்ட நடிகர் பார்த்திபன்.. நெகிழ்ச்சி
- Sports
15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!
- Lifestyle
உங்களுக்கு பிடித்த பெண்ணின் இதயத்தை எளிதில் வெல்வதற்கு இந்த எளிய 5 வழிகள் போதுமாம் தெரியுமா?
- Travel
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா!
- Finance
அடிச்சது ஜாக்பாட்.. 10000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா & மஹிந்திரா.. எங்கு தெரியுமா..?
- Automobiles
ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இந்த பொங்கலுக்கு 5ஜி போனை இறக்கிவிட்டு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் பிரபல நிறுவனம்.!
டெக்னோ நிறுவனம் சமீப காலமாக அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான வடிவமைப்பும் மற்றும் தரமான சிப்செட் வசதியை கொண்டுள்ளதால் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் டெக்னோ நிறுவனம் Tecno Phantom X2 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய முடியும் என்றும். அதன்பின்பு வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் இந்தியாவில் டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 5ஜி ஆதரவுடன் அட்டகாசமான வசதிகளைக் கொண்டு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாகப் பயன்படும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி அமைந்துள்ளது. அதாவது இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

HiOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ Phantom X2 5G சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். 5ஜி சேவைக்கு தகுந்தபடி இதில் பேட்டரி வசதி சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக இணையத்தை அதிக நேரம் பயன்படுத்தினாலும் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த புதிய போன். மேலும் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி 2.0 (டைப்-சி) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனின் விலை SAR 2699 (இந்திய மதிப்பில் ரூ.59,200) ஆக உள்ளது. குறிப்பாக மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470