Home
Mobile

யாருமே தரமுடியாத கம்மி விலை.. 2 டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP கேமரா.. Tecno ஃபோல்டு மற்றும் ஃபிலிப் போன் விலை?

டெக்னோ (Tecno) நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஒரு ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் புதிய ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை எந்தவொரு மொபைல் நிறுவனமும் வழங்க முடியாத மலிவு விலையில், டெக்னோ நிறுவனம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ பாண்டம் வி ஃபோல்டு 2 5ஜி (Tecno Phantom V Fold 2 5G) மற்றும் டெக்னோ பாண்டம் வி ஃபிலிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G) போன்ற ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

மலிவு விலை என்றாலும் சொல்லப்பட்டாலும், இந்த ஸ்மார்ட்போன்களை டெக்னோ நிறுவனம் GNSS கனெக்டிவிட்டி மற்றும் ஏரோஸ்பேஸ் கிரேட் தரத்தில் மிகவும் உறுதியாகவும் அதிநவீனமாகவும் உருவாக்கியுள்ளது. டெக்னோ பாண்டம் வி ஃபோல்டு 2 5ஜி (Tecno Phantom V Fold 2 5G) மற்றும் டெக்னோ பாண்டம் வி ஃபிலிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G) பொங்கல் டிசம்பர் 13, 2024 ஆம் தேதி முதல் அமேசான் தளம் வெளியாக வாங்க கிடைக்கும்.

யாருமே தரமுடியாத கம்மி விலை.. 2 டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP கேமரா..

யாருமே தரமுடியாத கம்மி விலை.. Tecno ஃபோல்டு மற்றும் ஃபிலிப் போன்:

டெக்னோ பாண்டம் வி ஃபோல்டு 2 5ஜி (Tecno Phantom V Fold 2 5G) மற்றும் டெக்னோ பாண்டம் வி ஃபிலிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G) விலை பற்றி பேசுகையில், Tecno Phantom V Fold 2 5G இந்தியாவில் ரூ. 79,999 விலை முதல் வாங்க கிடைக்கும்.

மறுபுறம், Tecno Phantom V Flip 2 5G சாதனம் வெறும் ரூ. 34,999 என்ற மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மலிவு விலை ஃபிலிப் போனாக இந்தியாவிற்குள் களமிறங்கியுள்ளது. இந்த இரண்டு போன்களின் சிறப்பம்ச விபரத்தை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ பாண்டம் வி ஃபோல்டு 2 5ஜி (Tecno Phantom V Fold 2 5G):
- 7.85'" இன்ச் AMOLED மெயின் டிஸ்பிளே (display)
- 6.42" இன்ச் எக்ஸ்டிரியர் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ சிப்செட் (chipset)
- 12GB ரேம் (RAM) + 512GB ஸ்டோரேஜ் (storage)
- 50MP ட்ரிபிள் ரியர் கேமரா (camera)
- 32MP செல்பி கேமரா (camera)
- 70W வயர் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (wire and wireless charging)
- 5,750mAh பேட்டரி (battery)

டெக்னோ பாண்டம் வி ஃபிலிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G):
- 6.9" இன்ச் LTPO AMOLED மெயின் டிஸ்பிளே
- 3.64" இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட்
- 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்
- 50MP டூயல் கேமரா
- 32MP செல்பி கேமரா
- 70W சார்ஜிங்
- 4,720mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Phantom V Fold 2 5G and Tecno Phantom V Flip 2 5G Price and Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X