Home
Mobile

ரூ.8,599-விலையில் டூயல் கேமராவுடன் டெக்னா கமோன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் டெக்னா நிறுவனம் தனது கமோன் iSKY 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற அம்சங்களுடன் ரூ.8,599-விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு 100நாட்கள் உத்திரவாதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பு பெற்றுள்ளது.

ரூ.8,599-விலையில் டூயல் கேமராவுடன் டெக்னா கமோன்  ஸ்மார்ட்போன் அறிமுகம்

கமோன்iSKY 3 வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னா நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

டெக்னா கமோன் iSKY 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அன்பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் நாட்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

டெக்னா கமோன் iSKY 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.0ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் குவாட்-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

கமோன் iSKY 3 சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பல்வேறு சென்சார்கள், எல்இடி பிளாஸ் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோலட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Tecno Camon iSKY 3 with Android Pie launched in India at Rs 8,599 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X