Home
Mobile

ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சனை கொடுத்து, கூடவே 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யும் மாடலாக டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி (TECNO CAMON 50 Ultra 5G) களமிறங்கியது. இப்போது, ரூ.4,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,998 ஆக இருக்கிறது. இந்த விலையில் நேரடியாக ரூ.4,000 கூப்பன் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.35,998 விலைக்கு இந்த டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி கிடைக்கும். ரூ.34,947 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும் வருகின்றன.

ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 50 Ultra 5G Specifications): 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D curved AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் இந்த டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 6 (HiOS 16) கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது. 3X சென்சார் ஜூமிங் செய்யலாம்.

மேலும். 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.75 எம்எம் தடிமன் கொண்ட பாடி கிடைக்கிறது.

MIL-STD-810 சர்டிபிகேஷன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இதுபோக IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) கொண்ட மாடலாக இந்த டெக்னோ இருக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொடுக்கப்பட்டு உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் வை-பை 801.11 ஏசி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
TECNO CAMON 50 Ultra 5G With 8GB RAM Gets Rs 4000 Discount on Amazon Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X