Home
Mobile

48எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

இந்தியாவில் டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ கேமன் 18

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் டஸ்ட் கிரே மற்றும் செராமிக் ஒயிட் நிறங்களில் இந்த டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் மாடலை வாங்க முடியும்.

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன்

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080 x 2,460 பிக்சல் தீர்மானம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது.

வெளிவந்துள்ளது.

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் HiOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போனில்

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 18 ஸ்மார்ட்போனின் பின்புறம்

டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கேமன் 18 ஸ்மார்ட்போனில் 5000

இந்த டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

, 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூ

இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ கேமன் 18 ஸ்மார்ட்போன் மாடல்.அதேபோல் டெக்னோ நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ பாப் 5

டெக்னோ பாப் 5

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம்.டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ மாடல்.மேலும் டீப்சீ லஸ்டர் மற்றும் ஐஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

க்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின்

புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

க்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில்

இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் டெக்னோ பாப் 5 எல்டிஇ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Camon 18 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X