Home
Mobile

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரம்.!

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் டாட்-இன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம்,90Hz refresh rate, எச்டிஆர்10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராஸசர் உடன் மாலி-ஜி76 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மர்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

16 பிரிமியர் ஸ்மார்டபோனில்

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்டபோனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 16 பிரிமியர் ஸ்மார்ட்போனின்

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 48எம்பி + 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 பிரிமியர் ஸ்மார்ட்போனில்

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

க்ளோனஸ், வைஃபை,

4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், க்ளோனஸ், வைஃபை, புளூடூத் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.19,626-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Camon 16 Premier Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X