Just In
- 3 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 3 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
- 4 hrs ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 4 hrs ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
Don't Miss
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- News
TN Assembly Election Live Updates: அதிமுக- பாமக தொகுதி பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Tecno Camon 16 ஸ்மார்ட்போன் நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
Tecno நிறுவனம் டெக்னோ காமன் 16 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தியில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Tecno Camon 16 என்ற இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன்
புதிய டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அக்டோபர் 16 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று டெக்னோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மலிவு விலையில் கிளவுட் ஒயிட் மற்றும் பியூரிஸ்ட் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

டெக்னோ காமன் 16 சிறப்பம்சம்
டெக்னோ Camon 16 ஸ்மார்ட்போன், 6.8' இன்ச் எச்டி பிளஸ் 20.5: 9 விகிதம் கொண்ட 480 நைட்ஸ் பிரகாசம் உடைய 1640 x 720 பிக்சல்கள் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G70 பிரசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது.
பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

Tecno Camon 16 கேமரா அம்சம்
Tecno Camon 16, 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு AI லென்ஸ் உடன் குவாட்-கேமரா அமைப்புடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. இத்துடன் ஆட்டோ ஐ போக்கஸ், வீடியோ பொக்கே, 2K கியூஎச்டி வீடியோ ஆதரவு மற்றும் நைட் போர்ட்ரெய்ட், சூப்பர் நைட் ஷாட், மேக்ரோ, பாடி-ஷேப்பிங், 10 எக்ஸ் ஜூம், ஸ்லோ மோஷன் போன்ற போன்ற சிறப்பான அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி மற்றும் இணைப்பு அம்சம்
புத்தி டெக்னோ ஸ்மார்ட்போன், 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. Tecno Camon 16 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய HiOS 7.0 அடிப்படையில் இயங்குகிறது. இணைப்பு விபரங்களை பொறுத்தவரை, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, மைக்ரோ யூ.எஸ்.பி ஆகியவற்றை ஆதரிக்கிறது.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா?

விலை மற்றும் விற்பனை
இந்த புதிய Tecno Camon 16 ஸ்மார்ட்போன், அக்டோபர் 16ம் தேதி முதல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் விற்பனையின் மூலம் வெறும் ரூ.10,999 என்ற விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. குவாட் கேமராவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Tecno Camon 16 இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190