Just In
- 11 hrs ago
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் 'மேக் இந்த இந்தியா' ஆப்பிள் ஐபோன் 12.. எங்கே தெரியுமா?
- 22 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 22 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 23 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
Don't Miss
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..
- Automobiles
மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!
- News
கொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்
- Sports
ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்
- Finance
கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் !
- Movies
வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.!
அன்மையில் வெளிவந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் கேமரா வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ கமோன் 15 ப்ரோ
டெக்னோ கமோன் 15 ப்ரோ மாடல் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று உயர்வான சிறப்பம்சங்களுடன் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் ஸ்பீக்கர்
குறிப்பாக இந்த டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ரூ.3,499-மதிப்புள்ள வயர்லெஸ் ஸ்பீக்கர் இலவசமாக கிடைக்கும். இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் பயன்பாடு வெளிப்புறங்களில் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கெடுவுக்குள் பணம் வரணும்: ரூ.76,745 கோடியை மொத்தமா கொடுங்க: Vodafone மூடுவிழாவா?சிக்கலில் Airtel

2340 x 1080பிக்சல் திர்மானம்
டெக்னோ கமோன்15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
மேலும் இந்த சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி
டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி
இந்த டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ அல்ட்ரா நைட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு ஏஐ தொழில்நுட்பம், எல்டி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள்
அடக்கம்.
இப்ப இதுக்குள்ள கூடியும் வர ஆரம்பிச்சுடிங்களா: Corona மூலம் ஊடுருவும் ஹேக்கர்கள்- எச்சரிக்கை!

டெக்னோ கமோன் 15 ப்ரோ 4ஜி வோல்டிஇ, வைஃபை,புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனத்தின் விலை
பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா,அசத்தலான மென்பொருள், பெரிய டிஸ்பிளே, தரமான பேட்டரி, இலவச வயர்லெஸ் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன் தான் இந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை 14,999-ஆக உள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999