Home
Mobile

மூன்று ரியர் கேமராக்கள் ஆதரவுடன் டெக்னோ கமோன் 12 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தனது டெக்னோ கமோன் 12 ஏர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் மூன்று ரியர் கேமரா மற்றும் அதிநவீன மென்பொருள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டெக்னோ கமோன்  12 ஏர்

டெக்னோ கமோன் 12 ஏர்

டெக்னோ கமோன் 12 ஏர் ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது,பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த டெக்னோ கமோன் 12 ஏர் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பைஇயங்குதள ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

டெக்னோ கமோன் 12 ஏர் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா வசதி

கேமரா வசதி

டெக்னோ கமோன் 12 ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி + 5எம்பி +2எம்பி என மூன்று ரியர் கேமராக்க பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் விலை

பேட்டரி மற்றும் விலை

டெக்னோ கமோன் 12 ஏர் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0இ ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Camon 12 Air Launched At Rs. 9,999: Availability, Colors, And Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X