இப்படியுமா கண்டுபுடிக்கறாங்க...?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் தினசரி பல விநோதமான நபர்கள் பொருட்கள் என பலவற்றை நாம் சந்திக்கின்றோம் நண்பரே.
சில பொருட்கள் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்கும் ஆனால் சில பொருட்களை பார்த்தால் எப்படி இந்த மாதிரி பொருட்களை கூட மக்கள் பயன்படுத்துறாங்கன்னு கேட்க தோன்றும்.
அந்த வகையில் ஒரு சிலர் புதுசா ஏதாவது ஒன்னு கண்டுபிடிக்க நினைச்சு கண்டுபிடிக்கற சில பொருட்கள் மிக கொடுமையாக இருக்கும் நாம் பாத்துருப்போம்.
அதே மாதிரி இங்க சில பொருட்கள் இருக்குங்க இதை பாருங்க எப்படி இருக்குன்னு இதை கண்டுபுடிச்சவங்கள நிச்சயம் நாம் பாராட்டியே ஆகனும்..

#1
நம்ம பயன்படுத்தும் மவுஸ் உடன் எடை போடும் டிஜிட்டல் ஸ்கேலையும் ஒருவர் கண்டுபிடிச்சார்ங்க ஆனால் இந்த புதுவரவு தோல்வியை தான் தழுவியது.

#2
பாத்ரூம்ல நாம குளிக்கும் போது மொபைல் வைக்க ஒருத்தர் ஸ்டாண்டு கண்டுபுடிச்சாருங்க அதுவும் தோல்வில தான் முடிஞ்சுது

#3
இந்த கால் வைக்கும் மெத்தையோட விலை 20 ஆயிரம்ங்க இதுக்கு நம்ம இன்னெரு கம்பியூட்டரே வாங்கிரலாம்....

#4
இந்த உங்க வீட்டு நாயின் அசைவுகளை கண்காணிக்கும் கேமராங்க இதன் விலை 50 ஆயிரம்

#5
இத பாத்திங்களா லேப்டாப் வைச்சு யூஸ் பண்ண எங்க டெஸ்க் கண்டுபிடிச்சிருக்காங்கன்னு...

#6
இந்த உடற்பயிற்சி கருவி OK தாங்க ஆனா இத கம்பியூட்டரி முன்னாடி மட்டும் தாங்க பயன்படுத்த முடியும்

#7
ஹெட் மசாஜ் பண்ற மெஷின்ங்க இது..

#8
இத உங்க கம்பியூட்டரி USB port ல கனெக்ட் பண்ணிணா டான்ஸ் ஆடும்ங்க இது பிகினி பொன்னு..

#9
இந்த கீ செயின்ல இருக்கற பட்டன அழுத்தினா சவுண்ட் வருங்க..

#10
உங்க மொபைல்ல கனெக்ட் செஞ்சு பேசுற மாதிரி இந்த போன் இருக்குங்க...


Click it and Unblock the Notifications