Home
Mobile

டூயல் ரியர் கேமரா & பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் டிசிஎல் வி760

டிசிஎல் வி760 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash

சீன நிறுவனமான டிசிஎல் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி டூயல் ரியர் கேமரா மற்றும் பெசல்-லெஸ் டிஸ்பிளே அம்சங்களுடன் டிசிஎல் வி760 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

புதிய டிசிஎல் வி760 ஸ்மார்ட்போன் மாடல் கிராவிட்டி சென்சார், ஒளி சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு தங்கம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் 144 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

இந்த டிசிஎல் வி760 ஸ்மார்ட்போனில் 8மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ்,
ஆட்டோ ஃபோகஸ் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5.7-இன்ச் டிஸ்பிளே:

5.7-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற
திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

3ஜிபி ரேம்  :

3ஜிபி ரேம் :

டிசிஎல் வி760 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

டிசிஎல் வி760 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1
நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2900எம்ஏஎச்:

2900எம்ஏஎச்:

டிசிஎல் வி760 ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
TCL V760 with 5 7 inch bezel less display and dual rear cameras surfaces ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X