ஜியோபோனுக்கே டஃப் கொடுக்கும் போலயே இந்த அல்காடெல் 1 (2021).. ஆரம்ப விலையே வெறும் ரூ.5,227 தான்..

|

TCL நிறுவனத்திற்குச் சொந்தமான அல்காடெல் பிராண்ட் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அல்காடெல் 1 (2021) மற்றும் அல்காடெல் 1 எல் ப்ரோ என்கிற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்

அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்

இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய JioPhone Nextக்கு போட்டியை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்

  • 5 இன்ச் கொண்ட FWVGA பிளஸ் உடன் கூடிய 480 x 960 பிக்சல் மற்றும் 18: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே
  • குவாட் கோர் மீடியாடெக் MT6739 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
  • 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

    ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

    • மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
    • 5 மெகாபிக்சல் பின்பக்க சென்சார்
    • 2 மெகாபிக்சல் முன்பக்க செல்பி சென்சார்
    • வைஃபை
    • 4 ஜி
    • ப்ளூடூத் v 4.2
    • ஜிபிஎஸ்
    • மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
    • 2,000 எம்ஏஎச் பேட்டரி
    • Whatsapp நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? சுலபமான டிப்ஸ்..Whatsapp நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? சுலபமான டிப்ஸ்..

      அல்காடெல் 1 எல் ப்ரோ சிறப்பம்சம்

      அல்காடெல் 1 எல் ப்ரோ சிறப்பம்சம்

      • 6.1 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720p+ பிக்சல் மற்றும் 19.5: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே
      • பெயரிடப்படாத ஆக்டா கோர் சிப்செட்
      • 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
      • மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 128 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
      • கேமரா அம்சம்

        கேமரா அம்சம்

        • டூயல் ரியர் கேமரா அமைப்பு
        • 13 மெகாபிக்சல் சென்சார்
        • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
        • வைஃபை
        • 4 ஜி
        • ப்ளூடூத்
        • ஜி.பி.எஸ்
        • மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
        • பின்புற கைரேகை ஸ்கேனர்
        • Mi TV Webcam விலை இவ்வளவு தானா? எந்த ஆண்ட்ராய்டு டிவியாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.. சூப்பர்ல..!Mi TV Webcam விலை இவ்வளவு தானா? எந்த ஆண்ட்ராய்டு டிவியாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.. சூப்பர்ல..!

          அல்காடெல் 1 எல் ப்ரோ மற்றும் அல்காடெல் 1 போனின் விலை

          அல்காடெல் 1 எல் ப்ரோ மற்றும் அல்காடெல் 1 போனின் விலை

          அல்காடெல் 1 (2021) ஆனது €59 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.5,227 என்ற விலையின் கீழ் அறிமுகமாகியுள்ளது. இது AI அக்வா அல்லது வல்கனோ பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

          அல்காடெல் 1 எல் ப்ரோ விலை

          அல்காடெல் 1 எல் ப்ரோ விலை

          செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அல்காடெல் 1 எல் ப்ரோ சாதனமானது $127டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 9426 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சாதனங்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை .

Best Mobiles in India

English summary
TCL s Alcatel 1 2021 and Alcatel 1L Pro Launched at Cheap Price Know The Specification Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X