டிசிஎல் 4K UHD Android ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

டிசிஎல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் டிசிஎல் நிறுவனம் தனது லேட்டஸ்ட் 4K UHD TVP615 ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மூலம் வாங்க முடியும்

குறிப்பாக இது 43 இன்ச்,50 இன்ச் மற்றும் 55 இன்ச் திரை அளவுகளில் ரூ.23,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களையும் அமேசான் வலைத்தளம் மூலம் வாங்க முடியும். மேலும் இந்த சாதனங்களின் முழு விவரங்களையும் பார்ப்போம்.

செய்யப்பட்டுள்ள இந்த புதிய

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய 4கே ஆண்ட்ராய்டு டிவிகள், வரம்பற்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் APP களுடன் ப்ரீ-லோலட் செய்யப்பட்டுள்ளது. எனவே பயனர்களுக்கு அன்லிமிடெட் ஆன் டிமாண்ட் கன்டென்ட்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சல்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன பயனர்..அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சல்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன பயனர்..

ஸ்மார்ட்டிவிகள் 4கே எச்டிஆர்

மேலும் இந்த ஸ்மார்ட்டிவிகள் 4கே எச்டிஆர் பார்வை அனுபவத்தை வழங்குகிறது குறிப்பிற்காக இதன் வியக்க வைக்கும் ப்ரைட்னஸ், ஒப்பிடமுடியாத காண்ட்ராஸ்ட், வசீகரிக்கும் வண்ணம் மற்றும் மேம்பட்ட விவரங்களைத் தக்கவைத்தல் போன்றவைகள் வல்லுனர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.

ற்றும் ZEE 5 உள்ளிட்ட

இந்த சாதனங்களில் அமேசான் ப்ரைம் வீடியோ,நெட்பிலிக்ஸ், ஹங்காமா ப்ளே, ஈரோஸ் நவ், சோனி லிவ் மற்றும் ZEE 5 உள்ளிட்ட பலவிதமான ஆன்-டிமாண்ட் பொழுதுபோக்கு தளங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவற்றை இயக்க ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிகளில் பயனர்கள் கூகுள் பிளே

P615 ஸ்மார்ட் டிவிகளில் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக தங்களுக்கு விருப்பமான ஆப்களையும் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளில் இன்-பில்ட் செய்யப்பட்டுள்ள கூகுள் அசிஸ்டென்ட் வழியாக நீங்கள் குரல் கட்டளைகளை கொண்டு டிவிகளை இயக்க முடியும்.

உள்ளமைக்கப்பட்ட

இந்த சாதனங்களில் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆனது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இசையை எந்த சாதனத்திலிருந்தும் உங்கள் டிவிக்கு எளிதாக அனுப்ப உதவுகிறது. அதேபோல் இந்த புதிய பி 615 ஸ்மார்ட் டிவி ஆனது optimal contrast performance மற்றும் color presentation-க்கான முன்கூட்டிய வழிமுறைகளை ஒருங்கிணைக்கிறது.

ஸ்மார்ட் டிவிகளின் Micro Dimming algorithm ஆனது

இந்த ஸ்மார்ட் டிவிகளின் Micro Dimming algorithm ஆனது ஸ்க்ரீனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துல்லியமாக கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுகளின் மூலம் முன்கூட்டியே காண்ட்ராஸ்ட் மற்றும் விரிவான செயல்திறனை அடைய வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

னமிக் கலர் விரிவாக்கமானது,

மேலும் இதன் டைனமிக் கலர் விரிவாக்கமானது, பயனர்கள் குறைந்த வரம்பு வீடியோக்கள் அல்லது படங்களை பார்க்கும் போது கூட காட்சிகள் அதிக வரம்பில் இருக்கும்படி செய்கிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவிகளில் டால்பி ஆடியோ இடம்பெறுகிறது, இது தெளிவான ஒலி, மிருதுவான உரையாடல் மற்றும் சிறந்த விவரங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

43-இன்ச் மாடலின் விலை ரூ.23,999-

4K UHD TVP615 43-இன்ச் மாடலின் விலை ரூ.23,999-ஆக உள்ளது.
4K UHD TVP615 50-இன்ச் மாடலின் விலை ரூ.29,499-ஆக உள்ளது.
4K UHD TVP615 55-இன்ச் மாடலின் விலை ரூ.38,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
TCL 4K UHD Smart Android TV P615 Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X