புது போன் வாங்கியவுடன் கண்டமாயிடிச்சா, உடனே புது மொபைலுக்கு மாறிடுங்க

Written By:

போன் வாங்கிய கொஞ்சம் நாட்களிலேயே அது கண்டாமகிவிட்டதா கவலை வேண்டாம்னு சொல்றாங்க டோக்கோமோ நிறுவனம். ஆமாங்க உங்களோட புது போன் வாங்கியவுடன் தவறுதலாக கீழ விழுந்தோ அல்லது ஸ்க்ராட்சோ ஆனால் அந்த போனை கொடுத்துவிட்டு, புதிய போனை வாங்கிக்க சொல்ராங்க டோக்கோமோ நிருவனம்.

புது போன் கண்டமாயிடிச்சா, உடனே புது மொபைலுக்கு மாறிடுங்க

முதல் கட்டமாக ஹைத்ராபாத்தில் வெளியாகியுள்ள இந்த திட்டம் விரைவில் மற்ற இடங்களிலும் உதயமாகிவிடும் என்பதோட இந்த திட்டத்தை செயல்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுபகின்றது. ஆரம்ப காலத்தில் 30 மொபைல் நிறுவனங்களை சேர்ந்த 500 மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புது போன் கண்டமாயிடிச்சா, உடனே புது மொபைலுக்கு மாறிடுங்க

இப்போதைக்கு இந்த திட்டத்தில் சேர்ந்து மொபைல்களை மாற்றி கொள்ளலாம் என்பதோட இதன் விலை ரூ.89ல் இருந்து ரூ.699 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதுவரை 65 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் விரைவில் பல இடங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

English summary
Tata Docomo's New offer to replace your damaged phone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot