தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்...

By Jeevan
|

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்மைக்காலங்களில் செல்போன்களின் பயன்பாடானது அசுரவளர்ச்சியில் உள்ள இந்நிலையில், தமிழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதென்றே ஆணித்தரமாக சொல்லலாம்.

உலகின் முதன்மையானதும், சிறந்ததுமான தமிழ் மொழியை பயன்படுத்துவதும், படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவே! இப்படியே சூழல் விரிவடைந்தால் என்னவாகும்? தமிழ் காணாமல் போகும்! - இது கவலையளிப்பதே.

தமிழ் மொழியின் வருங்காலம் எப்படியிருக்கும்? இவ்வாறான கேள்விகளுக்கான விடைகளை தேடுவதும் சற்றே கடினம்.

ஆனால் தற்போதைய சூழலில் அனைத்து மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனங்களும், இணைய தளங்களும் தமிழில் தகவல்களும், தமிழை பயன்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பை தருகின்றன என்றே சொல்லலாம்.

நீங்கள் ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்தால் பின்வரும் மென்பொருள்களை உங்கள் கைபேசிகளில் நிறுவியும் தமிழ் வளர்க்கலாமே! முயற்ச்சித்துதான் பாருங்களேன்! இந்த தமிழ் புத்தாண்டு அதற்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்துவதும், அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்வதும்கூட மிகவும் எளிதானதே. அனைத்து குறள்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறள்களுக்கான விளக்கங்களும் தெளிவாகவே தரப்பட்டுள்ளன. அதுவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கம் செய்ய.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் நாள்காட்டியை உங்களுடைய கைபேசியிலேயே பெறமுடியும். இதில் அரசு விடுமுறை தினங்கள், மற்றும் பல்வேறு தமிழ் சார்ந்த பண்டிகை தினங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதை தரவிறக்கம் செய்ய.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனானது நீங்கள் ஆங்கிலத்தில் தேடும் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம்தரும்.

இதை தரவிறக்கம் செய்ய.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

ஆன்ட்ராய்டு போன்களுக்கான தமிழ் பைபிள் இது. இது மதம் சார்ந்து வெளியிடப்பட்டதல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம். பைபிள் நூலில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயன்ப்படும்படியாகவே இருக்கும்.

பயன்படுத்த இங்கே அழுத்தவும்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

இது தமிழ் வார்த்தைகளை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யும்.

பயன்படுத்த இங்கே அழுத்தவும்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

பரவலாக பயன்படுத்தப்படும் பழமொழிகளும் அவற்றிற்கான விளக்கங்களும் எளிதாக தரப்பட்டுள்ளது.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: செல்போனிலும் தமிழ் வளர்க்கலாம்!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பை இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X