அறிமுகமானது டெங்கு பீவர் தமிழ் ஆப் : இன்ஸ்டால் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.!

By Prakash
|

கடந்த வாரத்தில், தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வரும் இந்த சமயத்தில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெங்கு பீவர் தமிழ் ஆப் பற்றி அறிந்து கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

அறிமுகமானது டெங்கு பீவர் தமிழ் ஆப்; விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.!

சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக மழைக் காலங்களில் மட்டுமே டெங்கு நோய் பரவும். ஆனால் இப்போது கடும் வறட்சி நிலவிய காலங்களில் கூட டெங்கு அதிக அளவில் பரவிவருகிறது.

கூகுள் பிளே  ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

இந்த டெங்கு பீவர் தமிழ் ஆப் பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் பல்வேறுமக்கள் இந்த டெங்கு பீவர் தமிழ் ஆப் பயன்படுத்துவார்கள் என தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய்:

டெங்கு நோய்:

தேங்கும் நன்னீரில் பெருகும் கொசுக்களே டெங்கு நோய்ப் பரவலுக்கான காரணம். எனவே, நீர் பராமரிப்பு நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே டெங்கு நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும்.

தமிழக சுகாதார துறை:

தமிழக சுகாதார துறை:

தமிழக சுகாதார துறை கொண்டுவந்துள்ள இந்த டெங்கு பீவர் தமிழ் ஆப் பொறுத்தவரை பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன, இவை
மக்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

வரைபடங்கள்:

வரைபடங்கள்:

டெங்கு சார்ந்த தகவல்கள் மற்றும் தெளிவான வரைபடங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன, மேலும் டெங்கு விழிப்புணர்வுக்கு இந்த
டெங்கு பீவர் தமிழ் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப் அனைவருக்கும் பயன்படும் வகையில்
உள்ளது.

ஆறு ஆப்ஷன்கள்:

ஆறு ஆப்ஷன்கள்:

டெங்கு பீவர் தமிழ்ஆப் பொதுவாக சித்த மருத்துவம், டெங்கு உற்பத்தியாகும் இடங்கள், குறும்படம் மற்றும் ஆடியோ, கேள்வி பதில், தகவல்கள் மற்றும் உதவி போன்ற ஆறு ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu govt launches app to create dengue awareness ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X