Home
Mobile

இந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

இந்திய சந்தையில் தம்பு என்ற என்று புதிய ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் டி.ஏ 4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தி தயார் நிலையில் உள்ளது. மேலும் இப்போது வெளியிட்ட டி.ஏ 4 என்ற ஸ்மார்ட்போன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக கருப்பு, நீலம், ஷேம்பியின் போன்ற நிறங்களில் தம்பு டி.ஏ 4 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு
இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் பேஸ் அன்லாக் வசதி உள்ளது, பின்பு 1வருடங்களுக்கு ஒருமுறை ஸ்கீரின் மாற்றிக் கொள்ளும் வசதி கூட இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் இந்தியா முழுவதும் 600 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு அம்சங்களை பார்ப்போம்.

 தம்பு டி.ஏ. 4 :

தம்பு டி.ஏ. 4 :

தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 640x1280 பிக்சல் திர்மானம்
மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

 குவாட்-கோர்:

குவாட்-கோர்:

தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போனில் 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை
ரூ.7,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tambo TA 4 phone with 5 45 inch full view display launched at Rs 6999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X