Just In
- just now கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 34 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 44 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ.!
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் மாடலில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ என்ற டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த டேப்லேட் மாடல் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லேட் மாடல்.
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ :
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் பொதுவாக 10.1-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1200-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
ஆண்ட்ராய்டு :
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் மாடலில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
நினைவகம்:
இந்த ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
5எம்பி ரியர் கேமரா:
இந்த டேப்லெட் மாடலில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
5000எம்ஏஎச்:
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது.
விலை:
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் விலை மதிப்பு ரூ.8.499-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த டேப்லெட் மாடல் பற்றிய பல தகவல்கள்
மற்றும் புகைபடங்கள்ஆன்லைனில்வெளிவந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470