5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ.!
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் மாடலில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ என்ற டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த டேப்லேட் மாடல் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லேட் மாடல்.

ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ :
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் பொதுவாக 10.1-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1200-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு :
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் மாடலில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

நினைவகம்:
இந்த ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
இந்த டேப்லெட் மாடலில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது.

விலை:
ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ டேப்லெட் விலை மதிப்பு ரூ.8.499-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த டேப்லெட் மாடல் பற்றிய பல தகவல்கள்
மற்றும் புகைபடங்கள்ஆன்லைனில்வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications