Home
Mobile

ரூ.4,499-க்கு கிடைக்கும் ஸ்வைப் எலைட் விஆர் ஸ்மார்ட்போன்.

ஸ்வைப் எலைட் விஆர் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஸ்வைப் 5 வது ஆண்டு நிறைவு விழாவில் புதிய ஸ்வைப் எலைட் விஆர் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இவற்றில் டூயல் சிம் 4ஜி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்வைப் எலைட் விஆர் பொறுத்தவரை கருப்பு, சாம்பல், தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

ஸ்வைப் எலைட் விஆர் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, இதன் பிக்சல்கள் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

8ஜிபி மெமரி:

8ஜிபி மெமரி:

ஸ்வைப் எலைட் விஆர் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஸ்வைப் எலைட் விஆர் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என ஸ்வைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Swipe launches India's cheapest VR enabled smartphone ELITE VR at Rs 4499 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X