Home
Mobile

ரூ.2,999/-க்கு ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி.!

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் ஆதரவும் வழங்குகிறது.

By Muthuraj

ஸ்வைப் டெக்னாலஜிஸ் ரூ.2,999/-க்கு அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆன ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மாறுபாட்டில் ஷாப்க்ளூஸ் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

ரூ.2,999/-க்கு ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி.!

இக்கருவியின் அம்சங்களை பொருத்தமட்டில் ஒரு 4 இன்ச் டபுள்யூவிஜிஏ (800X480பி) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 512 எம்பி ரேம் ஜோடியாக ஒரு 1.5 GHz க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் ஆதரவும் வழங்குகிறது.

அளவீட்டில் 125.5 X 64.6 X 10.6மிமீ கொண்டுள்ள இக்கருவியின் ஒளியில் துறையை பொருத்தமட்டில் இந்த அக்கருவி செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 1.3 மெகாபிக்சல் முன் பக்க கேமரா இணைந்து ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட 5-மெகாபிக்சல் பின்புற கேமராவும் கொண்டுள்ளது.

ஒரு 2000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட இக்கருவி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத், மைக்ரோ யூஎஸ்பி போர்ட், ஜி-சென்ஸார் மற்றும் எப்எம் ரேடியோ ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் இரட்டை சிம், 4ஜி ஆதரவும் வழங்குகிறது.

மேலும் படிக்க
19எம்பி கேம், 4ஜிபி ரேம் கொண்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ்.!
இந்தியாவில் விரைவில் மலிவான ஐபோன்கள் விற்கபப்டும், எப்படி.?
நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

Best Mobiles in India

English summary
Swipe Konnect Neo 4G launched with VoLTE and Android Marshmallow at Rs 2999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X