Home
Mobile

இதோ புதுவரவு ஸ்வைப் மொபைல் ஒரு பார்வை....!

By Keerthi

இன்றைக்கு இந்திய மொபைல் சந்தையானது தினந்தோறும் பலவகையான மொபைல்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் இந்த மொபைல் ஸ்வைப் கோனக்ட்(Swipe Konnect 5.0) என்ற மொபைலை பற்றிதாங்க.

5 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓ.எஸ் உடன் நமக்கு சந்தையில் கிடைக்கின்றதுங்க.

8GB இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 3.2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவையும் இதில் உள்ளது.

மேலும் இதில் 1GB க்கு ரேம் மற்றும் 1.3GHz கோட் கோர் பிராஸஸர் ஆகியவையும் இந்த மொபைலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் 1950mAh பேட்டரி உள்ளது இதன் விலை ரூ.8,999 ஆகும் இதோ இந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்...

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/eiCGYLyl4U8" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X