Just In
- 4 hrs ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
- 4 hrs ago
WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா
- 12 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 15 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
Don't Miss
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய எலைட் ப்ரோ 4ஜி : பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்.!
ஸ்வைப் நிறுவனம் கடந்த சில மாதங்களில் இந்திய சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் ஸ்வைப் நிறுவனம் அதன் நுகர்வோர்களுக்கான ஒரு புதிய ஸ்டைலான ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.
"எலைட் ப்ரோ" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கைப்பேசி ஸ்வைப் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான எலைட் தொடருக்குள் நுழையும் சமீபத்திய பதிப்பாகும். நிறுவனத்தை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு ஸ்டைலான மற்றும் செயல்திறன் ஒரு கருவியாகும். பயனர்களுக்கு புதியதொரு மொபைல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் ரூ.6,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி நாளை (அக்டோபர் 8, 2017) சரியாக 12 மணி முதல் (00.01) ஸ்னாப்டீல் இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக ஆன்லைன் விற்பனையை தொடங்குகிறது.

வெள்ளை வண்ண மாறுபாட்டில் வருகிறது.!
சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவில் வெளியாகியுள்ள இக்கருவி தற்கால இளைஞர்களின் உயர்ந்த கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துகொண்டு நேர்த்தியான சாதனமாக உருவாக்கம் பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையிலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்.!
பார்க்க மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த சாதனம் ஒரு வெள்ளை வண்ண மாறுபாட்டில் வருகிறது. ஸ்வைப் எலைட் ப்ரோ ஆனது அதிக செலவு செய்யாமல், அதே சமயம் பட்ஜெட் விலையிலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் அனுபவம் விரும்புகிற நுகர்வோர்களை மனதிற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே.!
இதன் அம்சங்களை பொறுத்தமட்டில் ஒரு நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட 5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டு கம்பீரமான தோற்றத்தை சேர்க்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வாட்கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

13எம்பி + 8எம்பி.!
3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது. கேமராக்களைப் பற்றி பேசுகையில் - எலைட் ப்ரோ அதன் பின்புறத்தில் 13எம்பி சென்சாரும் மற்றும் முன்பக்கத்தில் ஒரு 8எம்பி சென்சாரும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோ.!
ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோ கொண்டு இயங்கும். இந்த சாதனத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் உள்ளது. இது எந்தவொரு பயன்பாடு அல்லது குறிப்பிட்ட கோப்புகள், கேலரி மற்றும் மற்றவற்றைப் லாக் செய்ய உங்களுக்கு உதவும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190