Home
Mobile

வோல்ட்இ வசதி கொண்ட ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஸ்வைப் எலைட் 4ஜி பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

தற்சமயம் குறைந்த விலையில் வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.3,999ஆக உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

ஸ்வைப் எலைட் 4ஜி பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.0-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (850-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, கார்னிங் கொரில்லா கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ளது.

1ஜிபி ரேம்:

1ஜிபி ரேம்:

ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Swipe Elite 4G With 5 Inch Display, VoLTE Support Launched at Rs 3999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X