திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன NOKIA போன்! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் 5ஜி போன்களை கூட இந்நிறுவனம் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. வரும் மாதங்களில் இந்தியாவில் புதிய 5ஜி நோக்கியா போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா 8210 4ஜி

நோக்கியா 8210 4ஜி

அதேபோல் இந்நிறுவனம் கம்மி விலையில் அதிகமான 4ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் Nokia 8210 4G போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது ஆன்லைனில் மக்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தாராளமா வெயிட் பண்ணலாம்.. குறையே சொல்ல முடியாத பக்கா Vivo ஸ்மார்ட்போன்!தாராளமா வெயிட் பண்ணலாம்.. குறையே சொல்ல முடியாத பக்கா Vivo ஸ்மார்ட்போன்!

4ஜி பீச்சர் போன்

அதாவது இந்த பீச்சர் போன் ஆனது Charlie's Angel எனும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பீச்சர் போன் 4ஜி வசதியுடன் வெளிவந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனர்களும் இதுபோன்ற ஒரு பீச்சர் போனை பயன்படுத்துவது மிகவும்நல்லது.

மீண்டும் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Amazon.!மீண்டும் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Amazon.!

விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும்

விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும்

அதாவது ஸ்மார்ட்போனில் இணையத்தை நாம் அதிக நேரம் பயன்படுத்துகிறோம். எனவே விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற ஒரு பீச்சர் போனை பயன்படுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக பயணத்தின் போது ஸ்மார்ட்போன் உடன் இதுபோன்ற பீச்சர் போன் ஒன்றை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!

சிக்னல்?

சிக்னல்?

குறிப்பாக நோக்கியா 8210 போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே அனைத்து இடங்களில் சிக்னல் பிரச்சனை இன்றி பேசமுடியும். அதேபோல் இந்த போன் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த நோக்கியா 8210 போனின் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

450 எம்ஏஎச் பேட்டரி

450 எம்ஏஎச் பேட்டரி

இந்தியா நோக்கியா பீச்சர் போன் ஆனது 1450 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 நாட்கள் ஸ்டான்பை நேரத்தை வழங்குகிறது என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக அதிக நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பதால் மக்கள் இதை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

2.8-இன்ச் QVGA டிஸ்பிளே

2.8-இன்ச் QVGA டிஸ்பிளே

நோக்கியா 8210 4ஜி போன் 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான பீச்சர் போன். அதேபோல் நோக்கியா 8210 4ஜி மொபைல் போன் Series 30+ இயங்குதளத்தில்இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு அப்டேட் வராதானு தான் வெயிட் பண்ணோம்.. உடனே YouTube போங்க.. ட்ரை பண்ணுங்க!இப்படி ஒரு அப்டேட் வராதானு தான் வெயிட் பண்ணோம்.. உடனே YouTube போங்க.. ட்ரை பண்ணுங்க!

எம்பி3 பிளேயர்

எம்பி3 பிளேயர்

அதேபோல் வயர்டு மற்றும் வயர்லெஸ் பயன்முறையுடன் கூடிய எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 0.3எம்பி ரியர் கேமரா, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ-USB போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன்.

உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!

நோக்கியா 8210 4ஜி

நோக்கியா 8210 4ஜி

சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட பீச்சர் போன்களை தேடும் பயனர்கள் இந்த நோக்கியா 8210 4ஜி போனை தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த போனை ரூ.3,999-விலையில் வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Suddenly an old 4G phone called Nokia 8210 is in heavy demand Here is Why: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X