இந்தியாவில் ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருக்கும். இருந்தபோதிலும் ஒரு சில செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய
அதிக ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக ஒப்போ, ரியல்மி, சியோமி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது இந்தியாவில் ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
விலை: ரூ.13,999
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2400 பிக்சல்கள்)
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC பிராஸசர்
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.
இயங்குதளம்: MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா +2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,
டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்

சியோமி ரெட்மி நோட் 10டி
விலை: ரூ.14,459
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (1080 × 2400 பிக்சல்கள்)
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 7என்எம் பிராஸசர் உடன் மாலி-G57 MC2 GPU ஆதரவு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
இயங்குதளம்: MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச்
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டூயல் 5ஜி, டூயல் 4ஜிவோல்ட்இ
வைஃபை, புளூடூத் வி 5.1

ஒப்போ ஏ53எஸ் 5ஜி
விலை: ரூ.14,490
டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
480 நிட்ஸ் ப்ரைட்னஸ்
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 7என்எம் பிராஸசர் உடன் மாலி-G57 MC2 GPU ஆதரவு
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ
டூயல் 4ஜி வோல்ட்இ

ரியல்மி 8 5ஜி
விலை: ரூ.14,999
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே
1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 12என்எம் பிராஸசர் உடன் 900MHz Mali-G76 3EEMC4 GPU ஆதரவு
ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
இயங்குதளம்: realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி, 4ஜி வோல்ட்இ
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்

ரியல்மி நார்சோ 30 5ஜி
விலை: ரூ.14,999
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
600 நிட்ஸ் ப்ரைட்னஸ்
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 7என்எம் பிராஸசர் உடன் மாலி-G57 MC2 GPU ஆதரவு
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome portrait lens
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ
புளூடூத் 5, வைஃபை 802.11, ஜி.பி.எஸ்

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி
விலை: ரூ.15,999
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700u (MT6873V) 7nm பிராஸசர்
இயங்குதளம்: realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச்
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ


Click it and Unblock the Notifications