ஸ்பைஸ் களமிறக்கும் புதிய ஸ்மார்ட்போன்
oi
-Staff
By Super

ஸ்பைஸ் நிறுவனம் ஸ்டெல்லர் ஹாரிசன் மி-500 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்க இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது. வருமா வராதா என்ற நிலையில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த டேப்லெட்டை ஷஹோலிக்.காம் என்ற ஆன்லைன் மூலம் ரூ.12,499க்கு வாங்கலாம்.
இந்த ஆன்லைனில் விண்ணப்பித்த 3 நாள்களுக்கு இந்த ஸ்டெல்லர் போன் கைகளுக்கு வந்துவிடும். இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் போன்றவற்றுடன் வருகிறது.
அதனால் இந்த போன் மிக உறுதியாக இருப்பதோடு மிக வேகமாக இயங்கும் என்றும் நம்பலாம். இந்த போனில் உள்ள 4ஜிபி மெமரியை 32ஜிபி அளவிற்கு விரிவு செய்யவும் முடியும்.
இதன் டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5எம்பி பின்பக்க கேமரா மூலம் சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதோடு இந்த போன் ஒரு விஜிஎ முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த போன் நீடித்த இயங்கு நேரத்தையும் கொண்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications