அகன்ற திரையில் அதிர வைக்க வரும் ஸ்பைஸ்!
oi
-Staff
By Super

இந்திய நிறுவனமான ஸ்பைஸ் புதிய வகை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சிறந்த மொபைல்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் 2.8 இஞ்சிலிருந்து 5 இஞ்ச் வரை கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை வழங்க இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான விலையில் இருக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் வெர்ஷன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருப்பினும், அந்த ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷனும் வழங்கப்படும்.
ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில், குறைந்தது ஒரு ஸ்மார்ட்போனாவது அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் 2ஜ, 3ஜி, வைபை போன்ற தொழில் நுட்பங்களை வழங்குவதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 விலையில் இருந்து ரூ.15,000 விலை வரை கொண்டதாக இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications