Home
Mobile

டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்பைஸ் மொபைல்கள்!

By Super
டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்பைஸ் மொபைல்கள்!

எம்-6688 மற்றும் எம்ஐ-285 என்ற புதிய போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது ஸ்பைஸ் நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இப்போதெல்லாம் ஒருவரிடமே குறைந்தது இரண்டு சிம் கார்டுகளாவது இருக்கின்றன. இதனால் டியூவல் சிம் வசதியின் தேவை அதிகம் இருக்கின்றது.

இதில் ஸ்பைஸ் எம்ஐ-285 மாடல் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன். 2.8 இஞ்ச் திரையினையின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும்.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரை இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதன் ஆனட்ராய்டு இயங்குதளத்திற்கு இதில் உள்ள 650 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொடுக்கும். ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜி, புளூடூத் என்று சகல வசதிகளையும் இதில் பெற முடியும். 3.2 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன், விஜிஏ முகப்பு கேமராவினை வழங்கும். இந்த கேமரா மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றையும் இதில் பெறலாம்.

இந்த மெமரி வசதியினை 32 ஜிபி வரை எளிதாக விரிவுபடுத்தி கொள்ள முடியும். ஸ்பைஸ் எம்-6699 என்ற இந்த டியூவல் சிம் தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை வழங்கும். 43.8 எம்பி வரை மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைலில் 8 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள புளூடூத், ஜிபிஆர்எஸ், எட்ஜ், யூஎஸ்பி என்று தொழில் நுட்ப வசதிக்கு இந்த மொபைல் சிறப்பாக சப்போர்ட் செய்யும். சிறப்பான இன்டர்நெட் பயன்பாடிற்கு இந்த மொபைலில் வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் எம்ஐ-285 ஸ்மார்ட்போன் ரூ. 6,399 விலை கொண்டது. ஸ்பைஸ் எம்-6688 மொபைல் ரூ. 3,789 விலை கொண்டதாக இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X