Just In
- 1 hr ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 1 hr ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 2 hrs ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 2 hrs ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த ஸ்பைஸ் புதிய திட்டம்!
இந்திய நிறுவனமான ஸ்பைஸ் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனை கொடுக்க உள்ளது ஸ்பைஸ் நிறுவனம்.
மக்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற சோனி எக்ஸ்பீரியா சாம்சங் கேலக்ஸி நோட் என்ற இந்த ஸ்மார்ட்போன்கள் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குபவை.
இப்படி முன்னணி வகிக்கும் நிறுவனங்கள் வழங்கும் ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் இனி ஸ்பைஸ் நிறுவனமும் இடம் பெறும். அந்த அளவு தற்பொழுது அதிக வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது ஸ்பைஸ் நிறுவனம்.
இன்று வரை ஸ்பைஸ் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் எம்ஐ-410 . இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலை கொண்டது. ஆகவே இனி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் மேல் கூறப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை விட குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்பைஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஸ்பைஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470