Just In
- 5 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 5 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 6 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 7 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய ஸ்பைஸ் டியூவல் சிம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
ஸ்பைஸ் நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. பொதுவாக ஸ்பைஸ் நிறுவனத்தின் மூலம் நிறைய குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வெளியாகி உள்ளது. இந்த முறை எம்ஐ-425 என்ற புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்கும் என்பது கேட்ஜட்ஸ் உலகில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினை கொண்டது.
இயங்குதளத்திற்கு பிறகு வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துவது கேமரா தான். அந்த வகையில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டது. அதோடு 0.3 விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.
டியூவல் கேமரா மட்டும் அல்லாமல் இதில் டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 140 எம்பி இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
இதன் புளூடூத் வசதியின் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் வைபை மூலம் இன்டர்நெட் வசதியினை வழங்கும். 3ஜி நெட்வொர்க் வசதியினையும் எம்ஐ-425 ஸ்மார்ட்போனில் பெறலாம்.
எப்எம் ரேடியோ, மியூசிக் ப்ளேயர் போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்ய இதில் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த மொபைல் ரூ.10,000 விலையினை கொண்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470