குறைந்த விலை இரட்டிப்பு மகிழ்ச்சி! ஸ்பைஸ் மொபைல்!

விலை குறைந்ததாகவும், சிறந்த தொழில் நுட்பத்தினையும் தர வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வரும் ஸ்பைஸ் நிறுவனம் எம்-5363 என்ற புதிய மொபைலை வழங்குகிறது.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் மாதிரி, வீட்டுக்கொரு மொபைல்போனாவது இருக்கிறது. நாலு மொபைல், ஏழு சிம் கார்டுன்னு மொபைல்களோட தேவை நாளுக்கு நாள் உயர்கிறதே தவிர, குறைவதே இல்லை. இனியும் உயரும் என்று சொல்லலாம்.
ஸ்பைஸ் நிறுவனத்தின் இந்த எம்-5363 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. டியூவல் சிம் என்றாலே இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லவே வேண்டாம். 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும் இந்த மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும்.
இந்த கேமராவின் மூலம் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெறலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மொபைலில் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியினை எளிதாக பயயன்படுத்தலாம்.
சில மொபைல்களில் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்காமல் போவதால், பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்த முடியாமல் போகிறது. ஆனால் இந்த ஸ்பைஸ் எம்-5363 மொபைலில் உள்ள 1,800 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் என்று கூறலாம். இந்த மொபைல் ரூ. 1,700 விலையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications