Home
Mobile

குறைந்த விலையில் முழுதொடுதிரையை வழங்கும் ஸ்பைஸ்!

By Super
குறைந்த விலையில் முழுதொடுதிரையை வழங்கும் ஸ்பைஸ்!

அட! குறைவான விலையில் முழு தொடுதிரை வசதி கொண்ட ஃப்லோ மீ எம்-6868-என் என்ற மொபைலை வழங்குகிறது ஸ்பைஸ் நிறுவனம்.

இந்த மொபைலில் என்ன வசதிகளை பெறலாம் என்பதை பார்த்து, பின் அதன் விலையையும் பார்ப்போம். 3.5 இஞ்ச் அகன்ற திரையினை குறைந்த விலையில் பெறுவது மிக அரிய விஷயம் தான். அந்த அரிய விஷயத்தினை ஸ்பைஸ் வழங்கும் இந்த ஃலோ மீ எம்-6868-என் என்ற இந்த மொபைலில் பெற முடியும்.

சர்வசாதரணமாக எல்லா மொபைல்களிலும் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொடுக்கப்படுகிறது. கவலையே வேண்டாம் இந்த மொபைல் இரண்டு சிம் கார்டுகளுக்கு சப்போர்ட் செய்யும். 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

இதனால் போதுமான அளவிற்கும் அதிகமான துல்லியம் கொண்ட புகைப்படத்தினையும் இந்த மொபைல் வழங்கும். இந்த மொபைல் குறைந்த விலை கொண்டது என்று பார்த்தோம். ஆனால் வைபை தொழில் நுட்பத்திற்கும் இந்த மொபைல் எளிதாக சப்போர்ட் செய்யும். இதன் மெமரி வசதியையும் 8 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இதன் தொழில் நுட்ப தகவல்களை பார்த்துவி்ட்டு, இந்த மொபைலின் விலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். இந்த ஃப்லோ மீ எம்-68689-என் மொபைலை ரூ.4,550 விலைக்கு பெறலாம். அதுவும் சில ஆன்லைன் இணையதளங்களில் ரூ.3,900 விலைக்கு இந்த மொபைல் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X