Home
Mobile

பட்ஜெட் விலையில் ஸ்பைஸ் எம்-5335 மொபைல்!

By Super
பட்ஜெட் விலையில் ஸ்பைஸ் எம்-5335 மொபைல்!

சமீபத்தில்தான் எம்-5220 என்ற பட்ஜெட் மொபைலை வெளியிட்டது ஸ்பைஸ் நிறுவனம். அதற்குள் மற்றொரு புதிய பட்ஜெட் மொபைல் அறிமுகம் செய்து மார்க்கெட்டில் அனலை கிளப்பியுள்ளது ஸ்பைஸ் நிறுவனம்.

எம்-5335 என்ற குறியீட்டு பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இந்த மொபைல் கியூட்டாக இருப்பதோடு, 2 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 176 X 220 பிக்ஸல் திரை துல்லியத்தினை தரும்.

அழகான புகைப்படங்களை வழங்க இதில் விஜிஏ கேமரா உள்ளது. பட்ஜெட் மொபைலில் இந்த அளவு சிறந்த பேட்டரியை வழங்குவது மிக பெரிய விஷயம் தான். இதில் 1,800 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதன் மூலம் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும். இந்த மொபைல் வெறும் 98 கிராம் மட்டுமே எடை கொண்டது. இதனால் மிக எளிதாக கையாளலாம்.

இந்த ஸ்பைஸ் எம்-5335 மொபைலின் விலையும் கேட்பதற்குவும் இலகுவாகத்தான் இருக்கிறது. இந்த மொபைல் ரூ.2,000 விலையில் கிடைக்கும். ஸ்பைஸ் எம்-5335 மொபைல் குறைந்த விலையில் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று கூறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X