For Quick Alerts
For Daily Alerts
Just In
Don't Miss
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- News
டெல்லியில் பயங்கர தீ விபத்து- 35 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்!
Mobile
oi-Sharath Chandar
|
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க எண்ணம் இருக்கிறதா? ஆனால் எந்த மாடல் ஸ்மார்ட்போனை தேர்வு செய்வதென்று குழப்பமாக இருக்கிறதா?
கவலை வேண்டாம் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களை உங்களுக்காகத் தேர்வு செய்துள்ளோம். போன் வாங்குவதற்கு முன்னாடி ஒன்ஸ் செக் பண்ணிக்கோங்க.

விவோ Z1 ப்ரோ
- 6.5 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி ஃபுல் எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் அட்ரீனோ 616 GPU
- 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு ரூ.14,990
- 6 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு ரூ.16,990
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு ரூ.17,990
- ஆண்ட்ராய்டு 9 பை
- 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் வைடு அங்கிள் லென்ஸ்
- 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
- 32 மெகா பிக்ஸ்ல செல்ஃபீ கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- நிறம்: மிரர் பிளாக், சோனிக் பிளாக் மற்றும் சோனிக் ப்ளூ
- 6.53 இன்ச் 1080x2340 அமோலேட் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு ரூ.16,999
- 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு ரூ.19,999
- ஆண்ட்ராய்டு 9 பை
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் வைடு அங்கிள் லென்ஸ்
- 16 மெகா பிக்ஸ்ல செல்ஃபீ கேமரா
- 3,765 எம்ஏஎச் பேட்டரி
- VOOC பாஸ்ட் சார்ஜிங்
- நிறம்: போலார் வைட் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ
- 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 ஜிபியூ
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.19,990
- எஸ்.டு கார்டு மூலம் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு
- சாம்சங் ஒன் யூ.ஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 32 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா
- டால்பி அட்மாஸ்
- டூயல் 4ஜி சிம்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி
- 6.18' இன்ச் 1080x2244 பிக்சல் கொண்ட முழு எச்.டி பியூர் டிஸ்பிளே
- HDR10 ஆதரவு சேவை
- ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
- 2 மெகா பிக்சல் உடன் கூடிய 13 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ரூ.19,469
- 400ஜிபி வரை விரிவாக்க எஸ்.டி கார்டு மெமரி
- ஆண்ட்ராய்டு 9 பை
- டூயல் நானோ சிம்
- 4ஜி வோல்ட்இ
- ப்ளூடூத் 5.0
- வைஃபை 802.11ac
- ஜி.பி.எஸ். மற்றும் ஏ-ஜி.பி.எஸ்
- 3.5 ஆடியோ ஜாக்
- யு.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி
- 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5 கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 ஜிபியு
- 4 ஜிபி / 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.15,999
- கூடுதல் விரிவாக சேமிப்பு நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
- ஹைபிரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார், டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
- 20 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் முன் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார் மற்றும் ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்ஏஎச் பேட்டரி
- கிராஃபைட் பிளாக், ஆர்மர்டு பதிப்பு, ரோஸோ ரெட் மற்றும் ஸ்டீல் ப்ளூ.

ரியல்மீ X
இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.! எப்படி தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி M40
நீங்கள் எதிர்பார்த்த சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 8.1
அசரவைக்கும் தள்ளுபடிேயாடு சியோமி டிவிகளுக்கு அதிரடியாக விலை குறைப்பு.!

போக்கோ F1
Most Read Articles
Best Mobiles in India
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about:
English summary
Spend Less Money To Buy Awesome Budget Price smartphone For This Month : Read more about this in Tamil GizBot
Story first published: Wednesday, July 24, 2019, 11:42 [IST]
Other articles published on Jul 24, 2019