Just In
- 1 hr ago
டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 10 hrs ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 17 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 18 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.!
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 3ஜிஎஸ் மாடலை நிறுத்தி கடந்த சில வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் தென்கொரிய நிறுவனமான எஸ்கே டெலிங் என்ற நிறுவனம் மீண்டும் இந்த மாடலை இம்மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த தென்கொரிய நிறுவனம் 3ஜிஎஸ் ஐபோனை ஒரு புதிய பாக்ஸில் வைத்து அதன் ஒரிஜினல் பாகங்கள் அடங்கிய ஐபோனை சுமார் $41க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொரியாவின் முன்னணி ஊடகமான ஈடி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த எஸ்கே டெலிங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன் 3ஜிஎஸ் மாடலில் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது. இது கடந்த சில வருடங்களாக வழக்கத்தில் இல்லாத ரீசார்ஜ் பேட்டரி ஆகும். ஆயினும் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இருப்பினும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு இந்த பழைய முறையிலான பேட்டரியுடன் கூடிய பேக்கேஜ் எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை. தற்போது விற்பனைக்கு வரும் போன்கள் ஆனது கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை முதல் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது வரை உள்ளது
மூன்றாம் தலைமுறைகளுக்கு ஏற்ற ஐபோனை தென்கொரியா முதன்முதலில் அனுமதித்துள்ளது. பாதுகாப்புவாத தேசிய கட்டுப்பாட்டாளர்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படினும் வளர்ந்து வரும் 3ஜி நெட்வொர்க்களூக்கு ஏற்றவாறு இந்த போன் உள்ளது. ஐபோன் 3GS ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் தொடர்ச்சியான டாப் லைனில் உள்ள சாதனங்கள், உலோகம் மற்றும் கண்ணாடிகளுக்கு மட்டுமே சென்றது, இது ஐஒஎஸ்-க்குப் பிறகும் இயங்குதள மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதை நிறுத்தியது. இது ஆப்பிள் ஐஒஎஸ் 11 இல் உள்ளது, ஐஒஎஸ் இன் இறுதி பதிப்பு செப்டம்பர் மாதத்தில் வருகிறது.
தற்போதைய மார்டர்ன் மெசேஜ் செயலிகள் உள்பட பல ஐஒஎஸ் செயலிகள் இந்த ஐபோன் 3ஜிஎஸ் மாடலில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பழைய பெரிய சிம்கார்ட்கள் மட்டுமே இந்த ஐபோன்களில் பொருந்தும். ஆனால் மெசேஜ்கள் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும், போன் கால் செய்யவும், இசை கேட்கவும், மற்றபடி அனைத்து அம்சங்களும் இதில் செயல்படும். அதேபோல் ஒரிஜினல் இயர்போன், டாக் கனெக்டர் கேபிள், மற்றும் பவர் சம்பந்தப்பட்ட பொருட்களும் இதில் அடங்கும். அதேபோல் மற்ற ஐபோன்களுக்கு சிறப்பு அம்சங்களும் 4ஜி/எல்.டி.ஈ சாதனங்களும் இதில் உண்டு.
2009ஆம் ஆண்டு மாடல் போனை இந்த 2018ஆம் ஆண்டில் வாங்குவதில் உள்ள ஒரே சி'றப்பு அம்சம் எனன்வெனில் அதில் விலைதான். அதாவது ஆப்பிள் நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் குறைந்தபட்ச மாடலின் விலையே $452 ஆக உள்ள நிலையில் அதில் இருந்து பத்து மடங்கு குறைவான விலையில் ஒரு ஐபோன் கிடைப்பது என்பது ஐபோன் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.
பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன இந்த ஐபோன் இந்த ஒன்பது வருடங்களில் ரீயூஸ் செய்த பொருட்களை தான் இதில் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த ஐபோனுக்கு எத்தனை வருடங்கள் வாரண்டி என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோனை வாங்கும்போது இதுகுறித்து தெளிவான விளக்கத்தை பெற்ற பின்னர் வாங்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090