சோனியின் யுகா மற்றும் ஆடின் ஸ்மார்ட்போனைப் பற்றிய தகவல்கள் கசிவு
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனி நிறுவனம் யுகா என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த போனை சோனி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த யுகா போனைப் பற்றி ஏராளமான வதந்திகள் மற்றும் தகவல்கள் இரண்டாவது முறையாக வெளி வந்திருக்கின்றன.
அவ்வாறு வந்திருக்கும் தகவல்களின்படி இந்த யுகா ஸ்மார்போன் 5 இன்ச் 1080பி டிஸ்பளேயைக் கொண்டிருக்கிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வர இருப்பதால் இப்போதே இந்த போனைப் பற்றிய பரபரப்பு பரவலாக உள்ளது.
மேலும் இது ஒரு ஜப்பானிய மாடலாக இருக்கும் என்று ஒரு முக்கியத் தகவல் தெரிவிக்கிறது. மேலும் இந்த போன் வாட்டர் புரூப் வசதியுடன் வரும் என்றும் தெரிகிறது. இந்த போனின் உலகளாவிய மாடல் ஆடின் என்று அழைக்கப்படும் என்று தெரிகிறது.
ஆடின் அல்லது யுகா போன் குவாட் கோர் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 சிப்பைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி சோனி கேமரா இருக்கும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications