Home
Mobile

சோனி விரைவில் வெளியிட இருக்கும் எக்ஸ்பீரியா Z3...!

By Keerthi

இன்றைக்கு சோனி வெளியிடும் ஒரு மொபைலின் வரவுக்காக மொபைல் உலகம் அதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது எனலாம்.

அதன்பெயர் சோனி எக்ஸ்பிரியா Z3 என்பதாகும் சோனியின் Z வரிசை மொபைல்கள் எப்போதும் ஹிட் தான்.

Z1 மற்றும் Z2 ஆகிய இரண்டு மொபைல்களும் சூப்பர் ஹிட் ஆகின அந்த வரிசையில் அடுத்து வர இருக்கும் மாடல் Z3 ஆகும் இதோ அந்த மொபைல் பற்றி.

சோனி விரைவில் வெளியிட இருக்கும் எக்ஸ்பீரியா Z3...!

5 இன்ச்சில் வெளிவர இருக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உள்ளது.

16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் 3GB க்கு ரேமுடன் நமக்கு கிடைக்கும்.

20.7MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் வெளிவர இருக்கின்றது.

2.4GHz குவாட் கோர் பிராஸஸருடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்க இருக்கின்றதுங்க விரைவில் இந்த மொபைல் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை சோனி வெளியிட இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
this is the article about the sony xperia z3 rumours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X