20 மெகாபிக்சல் கேமரா சோனி மொபைல் இந்தியாவுக்கு விரைவில்

|

சோனி நிறுவனம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் ஒரு பிரஸ் கான்பிரன்ஸை நடத்த உள்ளதாக மீடியாக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பிரஸ் கான்பிரன்ஸில் சோனி நிறுவனம் பல அறிவிப்புகளை வெளியிட உள்ளது என ஊடகங்கள் சொல்கின்றன.

இந்த நிகழ்வின் போது சோனி நிறுவனம் 20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுவதற்க்கான அறிவிப்பையும் வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஜெர்மனியில் நடந்த IFA 2013 வர்த்தக கண்காட்சியில் தான் சோனி நிறுவனம் வெளியிட்டது.

"The best of Sony is now even better" என்ற இந்த வரிகளுடன் சோனி நிறுவனம் அழைப்பை விடுத்துள்ளது. அதனால் சோனி நிறுவனம் தனது புதிய படைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த அறிவிப்பில் எக்ஸ்பீரியா Z1ன் வெளியிடும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ள சோனி எக்ஸ்பீரியா Z1 வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்டுள்ளது. இதில் உள்ள 5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளேவில் படங்களை தெளிவாக பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

இதில் உள்ள 20.7 மெகாபிக்சல் கேமரா மூலம் குவாலிட்டியான போட்டோக்களை எடுக்கலாம். சோனி எக்ஸ்பீரியா Z1ல் புதுமையான கேமரா லென்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1ன் விலை ரூ.47,000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X