சோனி எக்ஸ்பீரியா Z1 இன்டர்நெட்டில் கசிந்த படங்கள்!!!

Written By:

சோனி எக்ஸ்பீரியா Z1க்கு சோனி ஹனோமி என்ற மற்றுமொரு பெயர் உண்டு. சோனி நிறுவனம் இந்த மொபைலை பற்றி அதிகாரபூர்வ தகவலை வெளியடவில்லை என்றாலும் இதை பற்றிய ரகசியங்கள் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. இன்டர்நெட்டில் இதன் தகவல்கள் மற்றும் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

சோனி இந்த மொபைலை 20மெகாபிக்சல் கேமராவுடன் வெளியிட இருக்கிறது என்பதை முன்பே கூறியிருந்தோம். அந்த கேமராவில் எடுக்கப்பட்ட படங்களும் வெளிவந்தது. சோனி எக்ஸ்பீரியா Z1 வெளிவந்த பின் இதுவரை வெளிவந்து சோனி மொபைல்களில் அதிக மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா மொபைலாக இது விளங்கும்.

மேலும் 5இன்ஞ் டிஸ்பிளே, குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர், 2ஜிபி ராம், 16ஜிபி ரோம், 20.7 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, புளுடூத், wi-fi, 4ஜி எல்டிஈ, 3ஜி, ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் அல்லது ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் ஆகிய அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 வெளிவரும் என்று வதந்திகள் உள்ளன. கீழே உள்ள சிலைட்சோவில் இன்டர்நெட்டில் கசிந்த படங்களை பாருங்கள்.

சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்