Just In
- 1 hr ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- 1 hr ago இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- 2 hrs ago வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- 3 hrs ago அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா வாட்டர் புரூப் போன் விற்பனையில்!!!
சோனி நிறுவனம் தனது புதிய மாடல் வாட்டர் புரூப் ஸ்மார்ட்போனான சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. Z அல்ட்ராவின் ஆன்லைன் விற்பனை நேற்றே தொடங்கிவிட்டது.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை ஸ்மார்ட்போன் என்று சொல்லுவதை விட பேப்லெட் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது 6.4 இன்ஞ் டிஸ்பிளே கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா, கருப்பு, வெள்ளை மற்றும் பர்பிள் என பல வண்ணங்களில் கிடைக்கும். இப்பொழுது நாம் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் சிறப்பம்சங்களை பார்போம்.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
6.4 inch TFT LCD screen Triluminos Display
resolution 1080 x 1920 pixels
16M color depth
344 ppi pixel density
Android OS v4.2 (Jelly Bean)
Qualcomm MSM8974 chip
2.2GHz quad core Qualcomm Snapdragon Krait processor
2GB RAM
Adreno 330 GPU.
8MP camera
2MP front camera
16x digital zoom
NFC, Wi-Fi, 3G, GPRS,
EDGE, Bluetooth, USB.
16GB internal storage
64GB expansion
6.5mm thick
212 grams
Li-Ion 3050 mAh battery
ஆன்லைனில் இதன் விலை RS.44,990. சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் படங்கள் மற்றும் சில சிறப்புகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்போம்.
Click here For New Sony Xperia Z Ultra Smartphone Gallery
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா Triluminos Display கொண்டுள்ளது.
சாதாரண LCD டிஸ்பிளேவுக்கும் LCD Triluminos டிஸ்பிளேவுக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தி்ல் பாருங்கள்.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா 6.5mm மெலிதான அழகிய டிசைன் கொண்டுள்ளது. வாட்டர் புரூப் உள்ளது.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவில் ஸ்கிரீன் லாக் செய்திருந்தாலும் நோட்ஸ் எழுதலாம்.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
இதன் பிராசஸர் அதிக திறன் கொண்டுள்ளது.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவில் Exmor RS டெக்னாலஜி கொண்ட கேமரா உள்ளது.
நார்மல் கேமராவுக்கும் Exmor RS கேமராவுக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தி்ல் பாருங்கள்.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
ஒயர்லெஸ் ஸ்பீ்க்கர் மற்றும் ஹெட்போனில் மியுசிக் பிளே செய்யலாம்.
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
இதன் பேட்டரி திறனும் அதிகமாக உள்ளது. சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவில் இது போன்ற பல புது அம்சங்கள் உள்ளது.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470