சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா விமர்சனங்கள்!!!

Posted By:
    X

    சோனி நிறுவனம், விரைவில் வெளிவர இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 3க்கு போட்டியாகவே தனது சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது என நினைக்க தோன்றுகிறது.

    சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா 6.4 inch உள்ள பெரிய திரையை கொண்டுள்ளது. இந்த போனின் இயக்கம் மிகவும் வேகமாக உள்ளது. இதில் Qualcomm Snapdragon 800 பிராசஸரே இதற்கு முக்கிய காரணமாகும்.

    எரிக்ஸனிடம் இருந்து பிரிந்த பிறகு சோனி நிறுவனம் தனது மொபைல்களை புதுமையான ஜாப்பனீஸ் ஸ்டைலில் உருவாக்குகிறது. எக்ஸ்பீரியா Z மக்களிடத்தில் நல்ல வரவேற்பையே பெற்றது. இப்பொழுது எக்ஸ்பீரியா Z அல்ட்ரா இன்னும் பல புதுமைகளுடன் வந்துள்ளது.

    சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

    6.4 inch TFT LCD screen Triluminos Display
    resolution 1080 x 1920 pixels
    16M color depth
    344 ppi pixel density
    Android OS v4.2 (Jelly Bean)
    Qualcomm MSM8974 chip
    2.2GHz quad core Qualcomm Snapdragon Krait processor
    2GB RAM
    Adreno 330 GPU.
    8MP camera
    2MP front camera
    16x digital zoom
    NFC, Wi-Fi, 3G, GPRS,
    EDGE, Bluetooth, USB.
    16GB internal storage
    64GB expansion
    6.5mm thick
    212 grams
    Li-Ion 3050 mAh battery.

    நமது ஹிஸ்பாட் அணியினர் ஜீலை 30 அன்று டெல்லியிலும் மற்றும் ஜீலை 31 அன்று பெங்களூரிலும் நடந்த சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    அங்கு இந்த மொபைலை பயன்படுத்தியதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த புதுமையான அனுபவங்கள் மற்றும் இதை பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள், விமர்சனங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்போம்.

    Click Here For New Sony Xperia Z Ultra Smartphones Gallery

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    சோனி

    ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப உலகில் சோனி நிறுவனம் புதுமையான டெக்னாலஜிகளை உருவாக்கி மக்களை கவரும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா.

    சோனி

    6.4 inch உள்ள இதன் பெரிய திரை உங்களுக்கு, சோனி பிரேவியா டிவியில் படத்தை பார்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும். 6.5mm உள்ள இதன் மெலிதான டிசைன் பார்பவர்களை நிச்சயம் கவரும்.

    சோனி

    நமது அணியினர் இதன் வாட்டர்புரூப் டெக்கனாலஜியை சோதிக்கும் வண்ணம் ஒரு பெரிய டம்பளரில் தண்ணீரை நிரப்பி அதில் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை 5 நிமிடத்திற்க்கு போட்டுவிட்டனர். அதன் பிறக்கும் இந்த மொபைல் சற்றும் வேகம் குறையாமல் சிறப்பாக இயங்கியது.

    சோனி

    இதில் உள்ள 2.2GHz quad core Qualcomm Snapdragon 800 processorக்கு ஒரு நன்றி. எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை சிறிது நேரம் பயன்படுத்திய நம் அணியனருக்கு இதன் வேகம் மற்றும் இயக்கம் மிகவும் கவர்ந்துவிட்டதாம்.

    சோனி

    சோனி நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் கேம்லாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் காரணமாக எக்ஸ்பீரியா Z அல்ட்ராவில் Asphalt 7: Heat கேம் பிரீ-லோடெட்டாக உள்ளது.

    சோனி

    சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் அவர்களது தனித்துவமான யூஸர் இன்டர்பேஸ்களையே பயன்படுத்துகின்றனர். எக்ஸ்பீரியா Z அல்ட்ராவில் சோனி நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்கள் பிரீ-இன்ஸ்டால் செய்து வருகின்றன.

    சோனி

    கேமராவை பொறுத்த வகையில், 2MP front camera மற்றும் 8MP பேக் camera உள்ளது சிறப்புதான். ஆனால் பின்னாடி எல்ஈடி பிளாஷ் இல்லாததே இதில் ஒரு குறையாக உள்ளது.

    சோனி

    இதில் 3050 mAh battery உள்ளது இது எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் ஒரு பிளஸ் பாயின்டாகும். நீங்கள் சோனி ஸ்மார்ட்வாட்சுடன் இந்த போனை இணைத்துக்கொள்ளலாம்.

    சோனி

    ஒரு பிரீமியம் டிவைஸை விரும்புவர்கள் எக்ஸ்பீரியா Z அல்ட்ராவை தேர்ந்தெடுக்கலாம். RS.45,990ல் உள்ள ஐபோன் 5 தனக்கு பொறுத்தமாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு RS.46,990ல் உள்ள எக்ஸ்பீரியா Z அல்ட்ரா பொறுத்தமாக இருக்கும்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more