சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா எக்ஸ்குளுஷிவ் படங்கள்!!!

Posted By:
  X

  சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா இந்தியாவில் வெளியிடப்பட்டது நமக்கு தெரிந்ததே. அதன் ஆன்லைன் விற்பனையும் தொடங்கிவிட்டது.

  சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா வெளியீடு பற்றிய நிகழ்ச்சி பெங்களூரில் இன்று நடந்தது. நமது ஹிஸ்பாட் அணியினர் இன்று இந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் வாட்டர் புரூப் டெக்னாலஜி, மெலிதான டிசைன் என பல புதுமைகள் இதில் உள்ளன. எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் சிறப்பம்சங்களை பார்போம்.

  சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

  6.4 inch TFT LCD screen Triluminos Display
  resolution 1080 x 1920 pixels
  16M color depth
  344 ppi pixel density
  Android OS v4.2 (Jelly Bean)
  Qualcomm MSM8974 chip
  2.2GHz quad core Qualcomm Snapdragon Krait processor
  2GB RAM
  Adreno 330 GPU.
  8MP camera
  2MP front camera
  16x digital zoom
  NFC, Wi-Fi, 3G, GPRS,
  EDGE, Bluetooth, USB.
  16GB internal storage
  64GB expansion
  6.5mm thick
  212 grams
  Li-Ion 3050 mAh battery

  ஆன்லைனில் இதன் விலை RS.44,990. கீழே உள்ள சிலைட்சோவில் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவின் எக்ஸ்குளுஷிவ் படங்களை பாருங்கள்.

  Click Here For Sony Xperia Z Ultra Smartphone Gallery

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சோனி

  6.4 inch கொண்ட் பெரிய டிஸ்பிளே

  சோனி

  புதுமையான அப்ளிகேஷன்கள்

  சோனி

  சார்ஜர் மற்றும் கேபிள்

  சோனி

  புதுமையான அப்ளிகேஷன்கள்

  சோனி

  மெலிதான டிசைன்

  சோனி

  சூப்பர் கேம்ஸ்

  சோனி

  வாட்டர் புரூப் டெக்னாலஜி

  சோனி

  எக்ஸ்குளுஷிவ் போட்டோ

  சோனி

  வாட்டர் புரூப் டெக்னாலஜி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more