சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா விரைவில்!!!

|

மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சோனி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா விரைவில் இந்தியாவில் வர இருக்கிறது.

ஜூலை மாத இறுதிக்குள் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா விற்பனைக்கு வரும் என்று ஹாங்காங்கில் உள்ள சோனி நிறுவனத்தின் அலுவலகத்தின் மூலம் தெரிகிறது.

சாஹோலிக் வெப்சைட்டில் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வரும் என்ற விளம்பரம் உள்ளது. இதன் விலை RS.47,400 இருக்கலாம் என யூகிக்கபடுகிறது.

விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா பற்றிய சிறப்பம்சங்களை பார்போம்.

6.4 inch full HD Capacitive touchscreen display
10 fingers multitouch
resolution 1080 x 1920 pixels
16M color depth
344 ppi pixel density
Android OS v4.2 (Jelly Bean)
Qualcomm MSM8974 chip
2.2GHz quad core Qualcomm Snapdragon Krait processor
2GB RAM
Adreno 330 GPU.
8MP camera
2MP front camera
16x digital zoom
NFC, Wi-Fi, 3G, GPRS,
EDGE, Bluetooth, USB.
16GB internal storage
64GB expansion
Li-Ion 3000 mAh battery
179 x 92 x 6.5 mm
212 g

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ராவிற்க்கு போட்டியாக விளங்ககூடிய சில முன்னனி நிறுவனங்களின் மொபைல்கள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Click Here For New Sony Xperia Z Ultra Gallery

iPhone 5

iPhone 5

4 inch LED backlit IPS TFT capacitive touch screen
pixel density 326ppi
resolution 1136 x 640 pixels
Apple A6 dual-core 1.2 GHz processor
1GB RAM
OS iOS 6-iOS 6.1.3
16GB, 32GB, 64GB internal memory
Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0
A2DP, 4G LTE, 3G micro USB 2.0
8MP camera
1.2MP front camera
Li-Po 1440 mAh battery
16GB விலை Rs. 45,400.

BlackBerry Q10

BlackBerry Q10

3.1inch super AMOLED display
720 x 720 pixels resolution
pixel density 330 ppi
dual-core 1.5 GHz Cortex-A9 processor 2GB RAM
BlackBerry 10 OS
16GB internal storage
64GB expansion
NFC, Bluetooth, GSM,
4G LTE, GPS, EDGE GPRS
8 megapixel camera
2-megapixel front camera
2,100 mAh battery
விலை Rs. 42,990

Nokia Lumia 1020

Nokia Lumia 1020

4.5-inch AMOLED WXGA capacitive touch screen
resolution 1280 x 768 pixels
16 M color depth
Adreno 225 graphics
1.5 GHz dual -core Snapdragon S4 processor 2GB RAM.
41-mega pixels camera
1.2-mega pixel front camera
GPRS, EDGE, 3G, Wi-Fi,
NFC, Bluetooth, USB.
internal storage 32GB
7GB free cloud storage
Li-Ion 2000 mAh battery
இந்த மொபைல் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.

HTC One

HTC One

4.7 inch Super LCD 3 capacitive touchscreen display
HD resolution 1920 x 1080 pixels
1.7GHz quad core Qualcomm APQ8064T Snapdragon 600 processor
Android 4.1.2 Jelly Bean OS.
4MP UltraPixel camera
2.1MP front camera
2GB RAM
32GB internal storage
Wi-Fi, Bluetooth,
NFC, 4G, micro USB
2,300 mAh battery
விலை Rs. 43,490.

LG Optimus G Pro

LG Optimus G Pro

5.5-inch 1080p Full HD IPS Screen
resolution 1920 x 1080 Pixels
400 ppi Resolution
16 M color depth
Android v4.1.2 Jelly Bean
1.7 GHz quad core Qualcomm Snapdragon 600 processor
Adreno 320 graphics
2GB RAM
13 Megapixel camera
2.1 MP front camera
GPRS, EDGE, 3G WiFi, USB
Bluetooth, DLNA ,NFC
16 GB internal storage
64GB expansion
3140 mAh battery
விலை Rs. 38,970.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X