Home
Mobile

6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சோனி நிறுவனம் அதன்புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கீரின்ஷாட் வெளியிடப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக ஆணட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸமார்ட்போன் மாடல்.

திரைவிகிதம்:

திரைவிகிதம்:

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 18:9என்ற திரைவிகிதம்
அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இக்கருவியில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது,
மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ2 Pro HTML benchmark screenshot surfaces online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X