Home
Mobile

6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!

எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜபி 65/68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 4ஜிபி ரேம் வசதியுடன் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சோனி நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் வசதியுடன் ஆசிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்இசெட்2 காம்பேக்ட், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜபி 65/68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 4கே வீடியோ பதிவு வசதி, ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், ட்ரிப்பில் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பம் கொண்டு வெளிவந்துள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

19எம்பி ரியர் கேமரா:

19எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 3180எம்ஏஎச்:

3180எம்ஏஎச்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ2 to launch in some Asian markets with 6GB RAM; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X