Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சோனி நிறுவனம் சமீபத்தில் அதன் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா, எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் மாடல்களை லாஸ் வேகாஸில் நடைபெற்ற சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு வரவேற்ப்புகளை பெற்றுள்ளது, காரணம் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது. சோனி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 4கே தீர்மானம்:

4கே தீர்மானம்:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே தீர்மானம் அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு
8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ரியர் கேமரா:

ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3420எம்ஏஎச்:

3420எம்ஏஎச்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ Pro leaked with Snapdragon 845 SoC 6GB RAM ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X